சீதா கல்யாண வைபோகமே..!

சீதா கல்யாணம் சீதா கல்யாண வைபோகமே” என்று ஒவ்வொரு வீட்டின் கல்யாணத்திலும் பாடுவது வழக்கம். சீதாதேவி சாக்ஷ£த் மஹால்க்ஷ்மியினுடைய ஸ்வரூபம். சீதை நம்மைப் போல் கர்ப்பத்திலிருந்து பிறக்கவில்லை. ஸ்ரீதேவி, பூதேவி’ மஹாவிஷ்ணுவின் இரு சக்திகள், மஹா விஷ்ணுவின் இருதயத்திலேயே ஸ்ரீ தேவி எப்போதும் குடிகொண்டிருப்பதாக புராணங்கள் கூறும். சமுத்திரத்திலிருந்து கடையும் போது ஸ்ரீதேவி வெளிவந்ததாகக் கூறப்படுவாள். பூமி தேவியினிடத்தில் தான் வராஹ அவதாரத்தில் நரகாசுரன் பிறந்தான். ஸ்ரீ தேவிக்கும், பூமாதேவிக்கும் ஒரு விஷயத்தில் மிகவும் பொருத்தம். ஸ்ரீதேவி […]

திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி!

ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும்

தெய்வத் திருமணங்கள் நடந்த புனித தினம்..!

பால் குணம் என்ற சொல்லே பங்குனி என்று சொல்லப்படுகிறது இந்த மாதத்தில் சூரிய பகவான் மீன ராசிக்கு வருகிறார் இங்கு வந்ததும் சூரியனுடைய சக்தி அதிகமாகிறது இந்த மாதத்தை பீடை மாதம் என்று சொல்வார்கள் இந்த மாதம் உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பார்கள் இதை கல்யாணசுந்தர விரதம் என்பார்கள் அம்மையப்பனின் இணைவாக பங்குனி மாதம் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன. தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய […]

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!